மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டி கிராமத்தில் பாரம்பரியத்தை மீட்கும் வகையில் சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு பந்தய தூரத்தை கடந்து சென்றனர். இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு கோப்பை, கேடயம் வழங்கி பாரதிதாசன் பயிற்சிகுடில் சார்பில் வழங்கி கவுரவிக்கபட்டது.