அனுப்பானடியில் சாலை மறியலால் பரபரப்பு.

2608பார்த்தது
அனுப்பானடியில் சாலை மறியலால் பரபரப்பு.
மதுரை அனுப்பானடியில் சாலை மறியலால் பரபரப்பாக காணப்படுகிறது.

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராமர் பாண்டியன் என்பவர் நேற்று முன்தினம் மதியம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் அவரது பிரேதத்தை வாங்காமல் போராட்டம் கரூரில் நடத்தி வரும் நிலையில் இன்று இரவு 6. 30 மணிமுதல் அனுப்பானடி பேருந்து நிலையம் பகுதியில் அவரது உறவினர்கள் சுமார் 50 பேர் சாலை மறியலில் ஈடுபடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி