புத்தகத்துடன் புத்தாண்டை துவக்கிய மாணவர்கள்

55பார்த்தது
புத்தகத்துடன் புத்தாண்டை துவக்கிய அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

2024-ம் புத்தாண்டில் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று மதுரை கோ. புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூலக புத்தகத்துடன் புத்தகத்தை வாசிப்போம்; புத்தகத்தை நேசிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஷேக் நபி, உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி