மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர பாண்டி இவர் மதுரை மாநகரில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மூன்று தேர்தலில் போட்டியிட்ட நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்
இந்த நிலையில் நேற்று சுமார் 1029 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த நிலையில், தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு கேக் வெட்டி நன்றி தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1029 வாக்குகள் வழங்கிய பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.