தங்க பல்லக்கில் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் உலா

85பார்த்தது
தங்க பல்லக்கில் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் உலா
தங்க பல்லக்கில் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் உலா

மதுரை உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 12ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை மதுரை மாசிவீதிகளில் தங்கபல்லக்கில் அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பக்தர்கள் புடைசூழ உலா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் நடைபெற்ற வீதி உலாவில்
ஏராளமான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேசுவரை தரிசித்து வழிபட்டனர்.