சித்திரை திருவிழா அன்னதானம்: சான்றிதழ் அவசியம்

57பார்த்தது
சித்திரை திருவிழா அன்னதானம்: சான்றிதழ் அவசியம்
சித்திரை திருவிழா அன்னதானம்: சான்றிதழ் அவசியம்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேராட்டத்தின் போது மாசி வீதிகளில் பக்தர்களுக்கு உணவு, நீர்மோர் வழங்கப்படும்.

இதற்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும் மக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குளிர் பானங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எனவே பக்தர்களுக்கு அனைத்தையும் வழங்க சான்றிதழ் அவசியம் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :