அமித்ஷா வருகை மீண்டும் ரத்து.

58பார்த்தது
அமித்ஷா வருகை மீண்டும் ரத்து.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை மீண்டும் ரத்தாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வந்து தங்கியிருந்த பின்னர் நாளை காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு காரைக்குடி மற்றும் கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மதியம் மீண்டும் அவரது பயணம் ரத்து என கூறப்படுகிறது.

அமித்ஷாவின் பயணம் ரத்து அறிவிப்பு இரண்டாவது முறையாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி