குறைந்த விலையில் டிவி.. பிளிப்கார்ட் சிறப்பு ஆஃபர்

79பார்த்தது
குறைந்த விலையில் டிவி.. பிளிப்கார்ட் சிறப்பு ஆஃபர்
பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்று (ஜூன் 13) தொடங்கி ஜூன் 19ஆம் தேதி வரை தொடர்கிறது. அந்த விற்பனையில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் வாய்ப்பை பிளிப்கார்ட் இணைத்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், ஏசி, பர்னிச்சர் போன்றவற்றை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஆஃபரை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடைய வேண்டும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி