முன்னாள் படைவீரர்களின் மதுபான ஒதுக்கீடு: ரூ.197 கோடி வருவாய்!

1009பார்த்தது
முன்னாள் படைவீரர்களின் மதுபான ஒதுக்கீடு: ரூ.197 கோடி வருவாய்!
கேரளாவில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் மதுபானம் விற்கப்பட்டதில் மாநில அரசுக்கு இந்த ஆண்டில், ரூ.197.59 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 1.38 கோடி லிட்டர் மதுபானம் விற்கப்பட்டுள்ளது. இந்த வகையில், கேன்டீன் சப்ளை டிப்பார்ட்மெண்ட் மாநில அரசுக்கு வரி வழங்கியுள்ளது. இதில், 293.76 கோடி மதிப்புள்ள மதுபானம் கேரளாவில் எக்ஸ் சர்வீஸ்மேன் கேன்டீன் மூலமாகவும் யூனிட் ரன் கேன்டீன்கள் மூலமாகவும் விற்கப்பட்டுள்ளது.