வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் முகாம்

84பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மகாராஜகடை வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் நேற்று மாலை வேப்பனப்பள்ளி அருகே உள்ள தமிழக எல்லை வனப்பகுதியான கொங்கனப்பள்ளிக்கு முகாமிட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் 2 காட்டு யானைகள் தற்போது இந்த வனப்பகுதியில் உள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனப்பள்ளி கிராமத்தில் சங்கர் என்பவருடைய நெல் வயலில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி