கிருஷ்ணகிரி: 8 இலட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

82பார்த்தது
கிருஷ்ணகிரி: 8 இலட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, மேல்கரடிகுறி கிராமத்தில், வருவாய் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட வழங்கல் துறை சார்பாக, 34 பயனாளிகளுக்கு ரூ. 8 இலட்சத்து 3 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி இன்று 09. 11. 2024வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பி. பெரியசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி