கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஒன்னல்வாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்" குடிநீர் வினியோக பணி பதிவேடு, மற்றும் வரி வசூல் உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 21. 02. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்