கூட்டுறவு நியாயவிலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு.

72பார்த்தது
கூட்டுறவு நியாயவிலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாநகராட்சி, வார்டு எண் 29, சானசந்திரம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் "உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்" அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, பொருட்கள் இருப்பு விவரங்கள், பொருட்கள் வினியோகம், குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 21. 02. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி