புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை.

52பார்த்தது
புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அதனடிப்படையில்
ஊத்தங்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் முருகர் கோயில் ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி