அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

83பார்த்தது
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை
தங்கம் விலை நேற்று (ஜூலை 18) சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று (ஜூலை 19) மீண்டும் குறைந்துள்ளது. அந்த வகையில் 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்து ரூ.6875க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000க்கும் விற்பனையாகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.5656க்கும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.45248க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.45 குறைந்து ஒரு கிராம் ரூ.97.75க்கும் விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி