12 வகுப்பு மாணவியர்களிடம்க லந்துரையாடிய கலெக்டர்.

72பார்த்தது
12 வகுப்பு மாணவியர்களிடம்க லந்துரையாடிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. நேற்று நேரில் பார்வையிட்டு 12 வகுப்பு மாணவியர்களிடம் பொது தேர்வு குறித்து கலந்துரையாடினார். அதில் அதிகாரிகள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி