கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி நியாய விலைக் கடையினை ஆய்வு செய்து அங்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு சர்க்கரை சமையல் எண்ணெய்களின் இருப்புகளை ஆய்வு செய்து நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
இந்த ஆய்வுகளின் போது போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பேரூராட்சி தலைவர் தம்பிதுரை
பேரூராட்சி செயல் அலுவலர் திரு அருண்குமார் பொறியாளர் திரு மகேந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.