கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி போலீசாருக்கு சாலமரத்துப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈபட்டனர். அங்கு கோவிந்தசாமி (54) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது இயேடுத்து கல்லாவி போலீசார் கோவிந்தசாமி கைது செய்தனர்.