விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.

546பார்த்தது
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை நகர பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் இணையத்தளமான (RIGHTS App) செயலியில் மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் பதிவு செய்யும் பணிகள் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. அவர்கள் இன்று (04. 01. 2024) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :