ஜெகதேவியில் அதிமுக வினர் வாக்கு சேகரிப்பு.

56பார்த்தது
பர்கூர் அருகே அதிமுக வேட்பாளருக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ். எம் மாதையன் வாக்கு சேகரித்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு பர்கூர் சட்டமன்றத் தொகுதி ஜெகதேவி ஊராட்சியில்ல் மாவட்ட எம். ஜி. ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ். எம் மாதையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கு உள்ள கடையில் பொதுமக்களுக்கு, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் ஏராளமான கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பி வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி