கால பைரவருக்கு சிறப்பு பூஜை.

79பார்த்தது
கால பைரவருக்கு சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள கால பைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு நடந்தன. கணபதி ஹோமம், காலபைரவ மகாஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடைபெற்று காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்றது. பின்னர் காலபைரவருக்கு தங்ககவசம் அணிவித்து மகாதீபாராதனை காண்பிக்கபட்டது. தெடர்ந்து பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில் பெண்கள் பூசணி மற்றும் தேங் காயில் விளக்கேற்றி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி