வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறி பாராட்டு

81பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜுலு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவினை
மாவட்ட நீதிபதி
திருமதி சுமதி சாய்பிரியா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்,
மேலும் இந்த விழாவிற்கு வழக்கறிஞர்கள்
ரங்கநாதன், யுவராஜ், அசோகன்,
தமிழக அரசின் நிதித்துறை செயலாளர்.
உதயச்சந்திரன், துணைத் தலைவர்கள்
ராமச்சந்திரன் திருமதி சுரேகா ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்துரை வழங்கினார்கள்
மேலும் இந்த பொண்விழாவிற்கு
சிறப்பு அழைப்பாளராக
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சக்திவேல் அவர்கள் கலந்துக்
கொண்டு வழக்கறிஞர் பணியில் 50 ஆண்டு காலம் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான
ராஜேந்திர வர்மாவை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்,
தொடர்ந்து இதே போல மூத்த வழங்கறிஞர்களான
ஜெயக்குமார், முனியப்பன்,
கண்ணன் ஆகியோருக்கும் நீதியரசர் நினைவு பரிசுகள் வழங்கி கெளரப்படுத்தி
வழக்கறிஞர் பணி என்பது ஒரு முக்கியமான பணிகள் என்பதால் இந்தபணியினை தேர்ந்தெடுத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையாக கருதி செய்து வரும் இந்த பணிகளை மீண்டும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இந்த பெண் விழாவின் போது
வழக்கறிஞர்களான
சக்தி நாராயணன், ராமசந்திரன், மணிகண்டன், கலையரசன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள்
கலந்துக்
கொண்டு சிறப்பித்தனர்கள்.

தொடர்புடைய செய்தி