கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஓசூர் எம். எல். ஏ.

60பார்த்தது
கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஓசூர் எம். எல். ஏ.
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான INDIA கூட்டணி கிருஷ்ணகிரி சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கோபிநாத்க்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் இன்று ஓசூர் எம். எல். ஏ. ஒய். பிரகாஷ் பொது மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி