சூளகிரி: காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

52பார்த்தது
சூளகிரி: காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யபடதததால் அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இதனால், சீரான குடிநீர் வழங்க கோரி நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும சூளகிரி போலீசார், அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி