ஓசூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து

9050பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட அத்திப்பள்ளி, பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து மளமளவென எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி