அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்

1914பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கனமழை பெய்தால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மழைநீர் அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் கலந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி