தமிழகத்தில் 1000 ஆண்டு பழமையான கல்மரம் கண்டுபிடிப்பு

60பார்த்தது
தமிழகத்தில் 1000 ஆண்டு பழமையான கல்மரம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பொன்னம்பட்டி கிராம காட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கண்ட போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவர் பாண்டியன் கூறியதாவது, “புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் ஏற்கனவே இரண்டு கல்மரத்துண்டுகள் கிடைத்துள்ளது. எனவே இந்த இடத்தை புவியியல் ஆய்வுத்துறை ஆய்வு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி