தென்னிந்தியாவில் 40% பெண்களுக்கு வயிற்றுப் பருமன் பாதிப்பு

52பார்த்தது
தென்னிந்தியாவில் 40% பெண்களுக்கு வயிற்றுப் பருமன் பாதிப்பு
தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களில் 35%க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் பருமன் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பெண்களிடையே வயிற்று பருமனின் பரவல் 35%-ல் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 72% தென்னிந்திய மக்களிடையே உடல் உழைப்பின்மை அதிகமாக இருப்பதாகவும், இதனால் தென்னிந்திய பெண்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி