உங்கள் போனில் உள்ள செட்டிங் ஆப்ஷனுக்கு சென்று, கூகுள் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். அதில் All Services என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். Autofill ஆப்ஷனுக்கு சென்று Autofill With Google என்பதை தேர்வு செய்யவும். அதில் Preferences அப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Authenticate with biometrics before filling in passwords என்பதை தேர்வு செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் கணக்கை, உங்களுக்கு தெரியாமல் யாராலும் திறக்க முடியாது.