கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் சந்துரு தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியானதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அவருடன் கவுன்சிலர் பொன்னர் உள்ளிட்ட திமுக மணத்தட்டை கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.