சிறைகளில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் எம். பி -

603பார்த்தது
சிறைகளில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் எம். பி -
குவைத் நாட்டில் மீன்பிடிக்க சென்று கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி வந்த கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 3- மீனவர்கள் எம். பி விஜய் வசந்த் உதவியால் மீட்கப்பட்டார். இதேபோன்று மீதமுள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம். பி விஜய் வசந்த் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :