நாகர்கோவிலில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்‌

83பார்த்தது
நாகர்கோவிலில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்‌
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மணிமேடை வேப்பங்குடி கோட்டாறு பறக்கை ரோடு வழியாக பைப்லைன் அமைக்கப்பட்டு வருகிறது. மணிமேடை வேப்பங்குடி இடையே பைப்லைன் அமைக்கப்பட்ட பகுதியில் குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டு தண்ணீர் நேற்று ரோட்டில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பணியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளானர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி