குமரி: ஓட்டு போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி.

1894பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் பாலசுப்பிரமணியன் புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்று நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் தான் முதலில் வந்து நிற்போம் இந்துக்களுக்காக தொடங்கப்பட்டது தான் இந்து மகா சபா கட்சி என கூறினார்.

தொடர்புடைய செய்தி