குருந்தன்கோட்டில் காங். அலுவலகம் திறப்பு

54பார்த்தது
குருந்தன்கோட்டில் காங். அலுவலகம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு வட்டார காங். அலுவலகத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், மயிலாடுதுறை  எம். எல். ஏ. ராஜ்குமார் திறந்து வைத்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட காங். தலைவர் கே. டி. உதயம், வட்டார தலைவர் பால்துரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி