முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் தேர்வு.

81பார்த்தது
முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் தேர்வு.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அடுத்துள்ள முகிலன்குடியிருப்பு ஊர் பொதுக்குழு கூட்டம் நேற்று முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஊர் தலைவர் ஆர். எஸ். பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஊர் தலைவராக மீண்டும் ஆர். எஸ். பார்த்தசாரதியும், செயலாளராக செல்ல சிவலிங்கம், பொருளாளராக கிருஷ்ணகோபால் உட்பட 11 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி