கழுதைப் பால் மூலம் லட்சங்களில் வருமானம் பார்க்கும் விவசாயி

72பார்த்தது
கழுதைப் பால் மூலம் லட்சங்களில் வருமானம் பார்க்கும் விவசாயி
குஜராத்தைச் சேர்ந்த சோலங்கி என்ற நபர் கழுதைப்பாலில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். வேலையில் கிடைக்கும் சம்பளம் குடும்ப தேவைக்கே போதாது என முடிவு செய்து, 8 மாதங்களுக்கு முன் ரூ.22 லட்சம் முதலீட்டில் கழுதைப்பண்ணை தொடங்கினார். தற்போது, ​​42 கழுதைகளை வைத்து, மாதம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் விற்பனை செய்து வருகிறார். சந்தையில் ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை ரூ.5-7 ஆயிரம் என்றும், பால் பவுடர் ஒரு கிலோ ரூ.1 லட்சம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி