கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி MP

73பார்த்தது
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, தனது பிறந்தநாள் நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக மகளிர் அணி நிர்வாகிகள் அளித்த புறாவை கனிமொழி கருணாநிதி பறக்கவிட்டார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி