'கங்குவா' ரிலீஸ் தேதி? வெளியான தகவல்

84பார்த்தது
'கங்குவா' ரிலீஸ் தேதி? வெளியான தகவல்
‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. 'கங்குவா' வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற நவம்பர் 14 ஆம் தேதியன்று கங்குவா திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி