ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

580பார்த்தது
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் டாக்டர் ஜி பிரேம்குமார் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரி எஸ் அருண் ராஜ் இடம் மனு தாக்கல் செய்தார்


ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த ஜி பிரேம் குமார் மனு தாக்கல் செய்தார் அவருடன் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் செங்கல்பட்டு தேர்தல் அதிகாரி எஸ் அருண்ராஜ் இடம் மனு தாக்கல் செய்தனர் இதே போல் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 13 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் ஏற்கனவே ஒரு வேட்பாளர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது 14 மனுக்கள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி