விமான நிலைய கழிவறையில் தங்கம்

83பார்த்தது
அபுதாபியில் இருந்து, சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கழிவறையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரூ. 3 கோடி மதிப்புடைய, 4. 5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், தங்கக் கட்டிகளை விமான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி