கள்ளக்குறிச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி? LOKAL APP கருத்துக்கணிப்பு

1868பார்த்தது
கள்ளக்குறிச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி? LOKAL APP கருத்துக்கணிப்பு
மக்களவை தேர்தலையொட்டி நமது LOKAL APP சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மலையரசனுக்கு ஓட்டுப்போட போவதாக 32.80% பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு 37.74% பேரும், பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையாருக்கு 12.87% பேரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஆ.ஜெகதீசனுக்கு 16.58% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி