தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

72பார்த்தது
தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பள்ளி வளாகத்தில் இன்று (ஜூன் 9) டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி