விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

1088பார்த்தது
விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தாரை தப்பாட்டையுடன் கூடிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை இன்று (ஏப்ரல் 3) தொடங்கி வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி