மூன்று மாதத்திற்கு பிறகு நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டம்

74பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

டேக்ஸ் :