கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சோழம் பட்டு கிராமத்தில், இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் இஆப, ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாசிய உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு நிலைகள் ஆய்வு செய்தார்.