கள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழா

56பார்த்தது
கள்ளக்குறிச்சியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சியில் திருக்குறள் நடுவம், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் துவக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு, திருக்குறள் நடுவம் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கிருஷ்ணசாமி, தலைமை ஆசிரியர் சத்திய சாலமன், கவி கம்பன் கழக தலைவர் நல்லாப்பிள்ளை, திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி