கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

69பார்த்தது
கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி, நான்கு முனை சந்திப்பு பகுதியில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இன்று கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

டேக்ஸ் :