கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் இளைஞர்கள் ரகளை

85பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்து, உள்ள சூலாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தில் இன்று நள்ளிரவு அங்கு வந்து மர்மநபர்கள் தனியார் மதுபான கூடத்தில் மது பாட்டில்களை கேட்டு அப்பகுதியில் இருந்த குளிர்சாதனப்பெட்டி மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி