தியாகதுருகம் அருகே போலி மருத்துவர் கைது

75பார்த்தது
தியாகதுருகம் அருகே போலி மருத்துவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்துள்ள, விருகாவூர் பகுதியில் உள்ள சரவணா மெடிக்கல் கிளினிக்கில் இன்று நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் செந்தில் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது அந்த கிளினிக்கில் உரிய கல்வி தகுதி இன்றி சரவணன் என்பவர் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலி மருத்துவர் சரவணன் வரஞ்சரம் போலீசார் இன்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி