ஜியோ: மாதம் ரூ.158 என்கிற செலவின் கீழ் ரீசார்ஜ் திட்டம்

75பார்த்தது
ஜியோ: மாதம் ரூ.158 என்கிற செலவின் கீழ் ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.1,899 திட்டமானது, மாதந்தோறும் ரூ.158 என்கிற செலவின் கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டமாகும். இதில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், 3600 எஸ்.எம்.எஸ்கள், மொத்தமாக 24ஜிபி டேட்டா, லிமிட்டை தாண்டிய பின்னர் 64 கேபிபிஎஸ் ஸ்பீடில் வரம்பற்ற இண்டர்நெட் ஆகிய பயன்களை அனுபவிக்க முடியும். இதன் வேலிடிட்டி காலம் 336 நாட்கள் ஆகும். கூடுதலாக ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் வசதிகளும் கிடைக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி